பனம் பொருட்களால் இலங்கைக்கு 78 மில்லியன் ரூபா வருமானம்!
Mahinda Amaraweera
Sri Lanka
Income Tax Department
By Kirushanthi
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏழு கோடி 80 லட்சம் ரூபா வருமானம் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சர்வதேச சந்தையில் பனை வெல்லம், தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கான பணிப்புரை
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டில் பனை தொடர்பான உணவு கைத்தொழில் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் உற்பத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US