3 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்
Corona Virus
Covid - 19
Moneragala
Uva Province
By Independent Writer
நாட்டில் கொவிட்-19 பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின், வெல்லவாய நகர சபை அதிகார பிரதேசம் மற்றும் வெஹெரயாய, கொட்டம்பபொக்க, புத்தல - ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின், உகன - குமாரிகம கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தில், நாவுல - அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US