வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
colombo
hatton
road
notice
important
By Sulokshi
மலையகத்தில் பெய்துவரும் கடுமழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக , பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவோர் முன்பக்க விளக்குகளை ஒளிரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஹட்டன்-கொழும்பு வீதியில் கித்துல்கலவுக்கும் மேல், ஹட்டன் –நுவரெலியா வீதி, நுவரெலியா-பதுளை, ஹப்புத்தளை- பலாங்கொடை ஆகிய பிரதான வீதிகளிலேயே இவ்வாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.





மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US