காலி - கொழும்பு பிரதான வீதி வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
Sri Lanka Police
Colombo
Galle
Priyanka Deshpande
Festival
By Shankar
அடுத்த சில நாட்களுக்கு காலி - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று (03-09-2022) முதல் 06 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US