இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Sri Lanka Police Sri Lanka Tourism Accident Driving Licence
By Sulokshi Feb 19, 2026 02:00 PM GMT
Report

   இலங்கைக்கு சுற்றுலா வந்து , செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்வர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான F.U. வுட்லர் கூறினார்.

இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Important Notice For Tourists Driving In Sri Lanka

  05 வெளிநாட்டினர் உயிரிழப்பு 78 சுற்றுலாப் பயணிகள் காயம்

கடந்த ஆண்டு இலங்கையில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 05 வெளிநாட்டினர் உயிரிழந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சொந்த மண்ணில் சிம்பாப்வேவிடம் தோற்ற இலங்கை அணி

சொந்த மண்ணில் சிம்பாப்வேவிடம் தோற்ற இலங்கை அணி

மேலும் 07 கடுமையான விபத்துக்கள் பதிவானதாகவும், 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் நீண்டகால சட்ட விரோத செயல்; அதிகாலை அதிரடி காட்டிய பொலிஸார்

தமிழர் பகுதியில் நீண்டகால சட்ட விரோத செயல்; அதிகாலை அதிரடி காட்டிய பொலிஸார்

எனவே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்டினர் மீது வழக்குத் தொடரப்படும்.

அதேநேரம், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியை உரிமையாளர் வாடகைக்கு விட வேண்டுமானால் ஒரு வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம்,

இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Important Notice For Tourists Driving In Sri Lanka

இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்தவுடன் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மேலும், கூறினார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US