எரிபொருள் அட்டை பெற்றுகொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Mannar Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Shankar Jul 05, 2022 12:28 AM GMT
Report

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் எரிபொருள் விநியோகத்திற்கு என விசேட நடைமுறை மேற்கோள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் அட்டைகளை பெறாதவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (06-0-2022) உரிய ஆவணங்களுடன் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து எரிபொருள் அட்டையை பெற்று கொள்ளுமாறு மன்னார் பிரதேச செயலாளர் அறிவிறுத்தியுள்ளார்.

எரிபொருள் அட்டை பெற்றுகொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! | Important Instruction Have Not Received Fuel Card

இந்த வாரம் மன்னார் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராம சேவகர்கள் ஊடாக கிராம ரீதியாக பொது மக்களுக்கு எரிபொருள் அட்டை விநியோகிக்கும் நடைமுறை இடம்பெற்று வந்த நிலையில் இதுவரை எரிபொருள் அட்டையை பெறாதவர்கள் புதன்கிழமை 9 மணி முதல் எரிபொருள் அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற முடியும் என பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் அட்டை பெற்றுகொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! | Important Instruction Have Not Received Fuel Card     

அந்த வகையில் எரிபொருள் அட்டை பெறாதவர்கள் வாகன புத்தகம், குடும்ப அட்டை, அடையாள அட்டை, வாகன வருமானவரி பத்திரம் ஆகியவற்றுடன் வருகை தந்து எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் அட்டை பெற்றுகொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! | Important Instruction Have Not Received Fuel Card

அதே நேரம் இனிவரும் நாட்களில் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக எரிபொருள் வழங்கப்படும் விபரம் அறிவிக்கப்படும் அதன் அடிப்படையில் மக்கள் எரிபொருளை பெற்று கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் அட்டை பெற்றுகொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! | Important Instruction Have Not Received Fuel Card

இந்த கடினமான சூழலில் ஏரிபொருளின் தேவை அனைவருக்கும் உண்டு என்பத அறிந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் ஏரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் வினயமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US