முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
By Sundaresan
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்போது இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் இந்த விலை திருத்தத்தின் பிரகாரம் 80 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US