எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
Power cut Sri Lanka
Power Cut Today
By Sundaresan
எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 06, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் போயா தினத்தில் (07) ஒரு மணிநேரம் மின்சாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US