2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
Sri Lanka Parliament
Sri Lanka
Budget 2026
By Sahana
2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் அதன் முதல் வாசிப்பிற்காக அக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரை இடம்பெறும் இரண்டாம் வாசிப்பு, நவம்பர் 12 ஆம் திகதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை நடைபெறுவதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தத் திகதிகள் நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US