கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
colombo
people
important-announcement
By Sulokshi
கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனபடி இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் நீர் வெட்டு நாளை (14) நள்ளிரவு 12 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 பகுதிகளிலும் கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இ நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரதான நீர்குழாயின் திருத்த வேலை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US