இரு தேர்தர்ல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Election Commission of Sri Lanka
Deshabandu Tennakoon
Current Political Scenario
Sri Lanka Presidential Election 2024
By Shankar
உயர்நீதிமன்றம் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் அது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்றையதினம் (24-07-2024) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு, தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US