அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரகப் பிரிவு வெள்ளிக்கிழமை (26) NIV பாஸ்பேக் சேவைகளை வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
எனினும், பிரிவு இன்று (24), நாளை (25), மற்றும் திங்கட்கிழமை (29) பிற்பகல் 3.30 மணிக்கு சேவையை வழக்கம்போல் வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Consular Section will not offer NIV passback services on Friday (Aug 26). We apologize for any inconvenience. We, however, will offer passback services today, tomorrow, and Monday at 3:30, per normal. Please plan accordingly. #ConsularWednesday pic.twitter.com/CU1TgC1MTG
— U.S. Embassy Colombo (@USEmbSL) August 24, 2022
எனவே பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிடுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் இதனால் ஏற்படும் சிரமத்திற்கு தூதரகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.