சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
Sri Lanka
Tourism
Harin Fernando
By Kirushanthi
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுமார் 1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US