இந்தியாவில் இருந்து 3 கோடி முட்டைகள் இறக்குமதி!
Food Shortages
Sri Lanka
Sri Lanka Cabinet
India
Egg
By Sulokshi
இந்தியாவில் இருந்து மேலும் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இவ்வாரு முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 6 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அதன்படி 9 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யப்பவுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US