மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு! சிரமத்தில் பயணிகள்

Colombo Sri Lanka Railways Train Crash Department of Railways Hatton
By Shankar Feb 09, 2024 03:25 PM GMT
Report

இஹல வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக, மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. 

நாவலப்பிட்டியில் இருந்து 3.00 மணியளவில் நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயில், இஹல வட்டவளை மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு! சிரமத்தில் பயணிகள் | Impact On Train Services For Up Country Line

இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து வரும் ரயில்கள் நாவலபிட்டி புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டு பயணிகள் பொது போக்குரவத்து சேவையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் ரொசல்லவிலிருந்து மீண்டும் திரும்பி வந்த பயணிகள் பேருந்துகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

மலையக புகையிரத பாதையில் சமீபக் காலமாக அடிக்கடி ரயில்கள் தடம்புரள்வதனால் ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US