02 வயது குழந்தைக்கு எமனான தாயுடன் தகாத உறவிலிருந்த நபர் ; அழுததற்காக நடத்தப்பட்ட கொடூரம்

Gampaha Sri Lanka Police Investigation Crime Murder
By Vironika Apr 27, 2026 07:04 AM GMT
Report

கம்பஹா தொல்கொட பகுதியில் இரண்டு வயது ஆண் குழந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தாயுடன் தவறான உறவிலிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகஹாவத்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக 49 வயது நபரே சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

02 வயது குழந்தைக்கு எமனான தாயுடன் தகாத உறவிலிருந்த நபர் ; அழுததற்காக நடத்தப்பட்ட கொடூரம் | Illicit Affaircaused Death Of 2 Year Old Child

பிரேதப் பரிசோதனை

சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது, கைது செய்யப்பட்ட நபருக்கும் குழந்தையின் தாய்க்கும் தவறான உறவு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​குழந்தையின் தாய் முகம் கழுவுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்குச் சென்றிருந்தபோது, ​​குழந்தையின் அழுகையைத் தாங்க முடியாமல் குறித்த சந்தேக நபர் குழந்தையை அடித்ததாகவும், அதனால் குழந்தை சுயநினைவை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முகம் கழுவிவிட்டுத் தாய் வீடு திரும்பியபோது குழந்தை சுயநினைவை இழந்து கீழே விழுந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய தகவல்

அரச சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய தகவல்

பின்னர் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன்  இதுகுறித்து மீகஹாவத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை ராகம பொது மருத்துவமனையின்  மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு  உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை மீகஹாவத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கேக் பூசியதால் ஆத்திரம் ; பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பறிபோன மூன்று உயிர்கள்!

கேக் பூசியதால் ஆத்திரம் ; பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பறிபோன மூன்று உயிர்கள்!

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US