தான் இறந்தால் மற்றவர்களுக்கு சாப்பாடு கிடைக்கும்; கண்கலங்க வைத்த சிறுமியின் விபரீத முடிவு! (Video)
தமிழர் பகுதியில் தான் இறந்தால் சகோதரர்களுக்கு சாப்பாடு கிடைக்கும் என வறுமையின் பிடியால் பதின்மவயது சிறுமி ஒருவர் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிந்து ஓர் தசாப்தகாலம் முடிந்தாலும் எம்மக்களின் அவலை மட்டும் தீர்ந்தபாடில்லை. பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் பிள்ளையே இவ்வாறு தன்னுயிரை மாய்க்க முயற்சித்த சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
தான் இறந்தால் அதனால் மிச்சமாகும் உணவுதன் சகோதரகளுக்கு கிடைக்கும் என துணிவுடன் தன் உயிரை மாய்க்க முயன்ற சிறுமியின் துயர முடிவு இனி யாரும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளாதே என இறவனிடம் வேண்டுகின்றோம்.
அவர்களின் கஸ்ரங்கள் மற்றும் துன்பங்களுக்கு ஒரே தீர்வு தற்கொலை தானா? சிந்தியுங்கள் உறவுகளே....