5 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு
Sri Lanka Police
Kalutara
Drugs
By Sulokshi
களுத்துறை பதுரலிய - தும்பகல்ல கந்த பகுதியில், சுமார் 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய, 60 சிறிய பொதிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிசாரால் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி, சுமார் 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US