ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team ICC Women’s T20 World Cup
By Sahana Oct 03, 2024 09:35 PM GMT
Sahana

Sahana

Report

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

முதல்நிலை வீரராகவே களமிறங்கும் வேண்டும் என்ற விருப்பம் தோனியிடம் இல்லை - ஜடேஜா

முதல்நிலை வீரராகவே களமிறங்கும் வேண்டும் என்ற விருப்பம் தோனியிடம் இல்லை - ஜடேஜா

சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana 30 ஓட்டங்களை பெற்றதுடன், Nida Dar 23 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani, Sugandika Kumari மற்றும் Chamari Athapaththu ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் | Icc Women T20World Cup Cricket Pakistan Srilanka

பின்னர் 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Nilakshika Silva அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றதுடன், Vishmi Gunaratne 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Sadia Iqbal 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மாணவன் கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

மாணவன் கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US