நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!
தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .

பதில் சொல்கிறேன் ... யாரும் ஓடக்கூடாது
இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.
இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.
அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார். அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும்.
வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.
ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார். அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.