நான் அதிஷ்டசாலி; சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜனாதிபதி!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 76 ஆவது பிறந்த நாளை ஒட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்களால் வழிநடத்தப்படும் நான் அதிஷ்டசாலி; மஹிந்தவுக்கு கோட்டாபய பிறந்த நாள் வாழ்த்து. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் இத்தகைய மகத்துவம் கொண்ட ஒருவரால் வழிகாட்டப்படுவதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
I am very fortunate to have been mentored by a person with such greatness in my personal as well as political life. Your Excellency, my dear brother, who left an indelible mark on Sri Lankan politics, I'm wishing you a happy birthday!@PresRajapaksa pic.twitter.com/8WlZrKChUy
— Gotabaya Rajapaksa (@GotabayaR) November 18, 2021
இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்த எனது அன்புச் சகோதரரே, உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மஹிந்த!