கணவனின் மரணத்திலிருந்து எழுந்த பெண் நான்!
SLPP
Namal Rajapaksa
Sanath Nishantha Accident
Sanath Nishantha
By Sulokshi
கணவனின் மரணத்திலிருந்து எழுந்த பெண் தான் என விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மனைவி கூறினார்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் தளத்தில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் மொட்டுக்கட்சியின் திவுலபிட்டிய தொகுதி மாநாடு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதோடு நான்கு குழந்தைகளின் கண்ணீருடன் கட்சிக்காக தான் நிற்பேன் என்றும் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US