நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர்

India Gossip Today Married Actress
By Sulokshi Aug 21, 2025 09:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

நடிகை நோரா பதேகி போல உடல் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை கணவர் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆடம்பரமான முறையில் ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் | Husband Tortured His Wife Body Like Nora Fatehi

ரவூப் ஹக்கீம் கூறிய ரகசியம் என்ன? அப்பச்சிக்காக உணவு பொருட்களுடன் வந்த தேரர்கள்!

ரவூப் ஹக்கீம் கூறிய ரகசியம் என்ன? அப்பச்சிக்காக உணவு பொருட்களுடன் வந்த தேரர்கள்!

நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக வேண்டும்

அவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக உடலமைப்பை பெற வேண்டும் எனக்கூறி மனைவி ஷானவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கையாக கொடுத்த பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கையாக கொடுத்த பக்தர்

கணவனின் வற்புறுத்தலால் ஷானவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். உடல் நல பிரச்சனையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும், அவருக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அவரை அடித்துள்ளார்.

நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் | Husband Tortured His Wife Body Like Nora Fatehi

அதுமட்டுமல்லாது ஆபாச படங்கள் பார்த்து அந்த படங்களில் வருவதுபோல் நடக்கவேண்டும் என மனைவியை நிர்பந்தித்துள்ளார்.

தன் கணவன் செய்யும் இந்த கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்து போன ஷானவி அந்த வீட்டிலிருந்து வெளியேறி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார். அதோடு தாய், தந்தை வீட்டிலேயே இருந்து விட முடிவு செய்தார்.

எம்.பிக்களுக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள சொகுசு வாகனங்கள் ; வெளியான தகவல்

எம்.பிக்களுக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள சொகுசு வாகனங்கள் ; வெளியான தகவல்

 மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை

மகளை சமாதானப்படுத்திய பெற்றோர் மீண்டும் அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த ஷானவியை ஏற்க மறுத்த கணவன் வீட்டார், வரதட்சணை கொண்டு வரச்சொல்லி விரட்டி விட்டனர்.

அதிவேகமாக உருகும் அண்டார்டிகா... உலகுக்கே பேரழிவு; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அதிவேகமாக உருகும் அண்டார்டிகா... உலகுக்கே பேரழிவு; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

கணவன் தனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய சொல்கிறார். நடிகை போல் உடலமைப்பு பெற தினமும் 3 நேரம் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார். நிறைய ஆபாச படங்கள் பார்க்கிறார்.

நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் | Husband Tortured His Wife Body Like Nora Fatehi

நான் அதைப் பற்றி கேட்டால் உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் வாழ்க்கையே வீணானது என்று அடித்தும் தன்னை தினமும் பட்டினி போட்டும் கொடுமைப்படுத்துகிறார்.

இதனால் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வீட்டில் வரதட்சணையாக அவர்கள் கேட்டபடி ரூ.24 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், ரூ. 10 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்தார்கள்.

நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள்!

நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள்!

ஆனாலும் மாமியார் தினமும் நகை , பணம் கொண்டு வா என தன்னை கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US