ரவூப் ஹக்கீம் கூறிய ரகசியம் என்ன? அப்பச்சிக்காக உணவு பொருட்களுடன் வந்த தேரர்கள்!

Mahinda Rajapaksa Rauf Hakeem Chinese Embassy in Sri Lanka
By Sulokshi Aug 21, 2025 11:08 AM GMT
Report

கொழும்பில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற சீன போரின் 80வது ஆண்டு வெற்றி நிகழ்வில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய  புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் உதவி போரின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும் உலக பாசிச எதிர்ப்பு போரை நினைவு கூரும் வகையில் இடம்பெற்றது.

ரவூப் ஹக்கீம் கூறிய ரகசியம் என்ன? அப்பச்சிக்காக உணவு பொருட்களுடன் வந்த தேரர்கள்! | Secret Rauff Hakeem Told Mahinda Rajapaksa

சீன போரின் வெற்றியின் 80வது ஆண்டு

சீனா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்றது.

ரவூப் ஹக்கீம் கூறிய ரகசியம் என்ன? அப்பச்சிக்காக உணவு பொருட்களுடன் வந்த தேரர்கள்! | Secret Rauff Hakeem Told Mahinda Rajapaksa

இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ரகசியம் ​ பேரும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

அதிவேகமாக உருகும் அண்டார்டிகா... உலகுக்கே பேரழிவு; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அதிவேகமாக உருகும் அண்டார்டிகா... உலகுக்கே பேரழிவு; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பேரும் பொருளாக இருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக, கிராமங்களில் விளைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த தேரர்கள் தலைமையிலான ஒரு குழுவினர், அப்பச்சியை பார்வையிட வந்தோம் என்றனர்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; பிமல் ரத்நாயக்க

ரவூப் ஹக்கீம் , மஹிந்தவிடம் பேசுகையில்,  அருகே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அமர்ந்திருந்தார்.  இந்நிலையில்  , அப்பச்சி பேசு பொருளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US