மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

Youtube Weight Loss Andhra Pradesh Crime Women
By Sulokshi May 06, 2026 02:30 PM GMT
Report

    மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி பத்மஜா, அதிக உடல் எடையுடன் இருந்த காரணத்தினால், கிரணுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம் | Husband Kills Wife Over Weight Issues India

கொலை செய்யத் திட்டமிட்ட கிரண்

பத்மஜா தனது கணவரின் நடத்தையைக் குறித்து சந்தேகம் கொண்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனைவியைத் தனது மீது சந்தேகம் வராத வகையில் கொலை செய்யத் திட்டமிட்ட கிரண், அதற்கான வழிகளை யூடியூப் ஊடாகத் தேடியுள்ளார்.

யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!

யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!

விஷம் கொடுத்துக் கொன்றால் சந்தேகம் வராது என்பதை அறிந்து, ஐதராபாத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபா செலுத்தி இணையம் ஊடாக விஷத்தை வரவழைத்துள்ளார். அதனை , பத்மஜாவுக்குப் பால்கோவாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

அதனை உண்ட அவர் மயங்கி விழுந்ததும், அவரது முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்ததாக கூர்அப்படுகின்றது. பத்மஜாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறை, கணவரான கிரணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

விசாரணையில் அவர் தனது மனைவியின் உடல் எடை அதிகமாக காணப்பட்டதால் வெறுத்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, காவல்துறையினர் கிரணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மனைவி உடல் எடையுடன் இருந்த காரணத்தினால் கணவனே அவரைக் கொன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் பதவியேற்ற அதே இடத்தில் விஜய் பதவியேற்பு; உற்சாகத்தில் தவெகவினர்!

கலைஞர் பதவியேற்ற அதே இடத்தில் விஜய் பதவியேற்பு; உற்சாகத்தில் தவெகவினர்!

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US