கணவர் வெளிநாட்டில் மனைவியுடன் தகாத உறவு ; ஒப்பந்தத்தில் நடந்த சம்பவம்

Sri Lanka Police Matale Relationship Crime
By Sulokshi Feb 25, 2025 01:17 PM GMT
Report

 வெளிநாட்டில் கணவன் வசிக்கும் நிலையில்,  மனைவியில் தகாத உறவால் இருவர்  கடத்தப்பட்டு கொடூர தாக்குதல்  மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று மாத்தளை  பிரதேசத்தில் இடம்பெற்றதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

சம்பவம்  தொடர்பில்  இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தியுள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் மனைவியுடன் தகாத உறவு ; ஒப்பந்தத்தில் நடந்த சம்பவம் | Husband Inappropriate Relationship Wife Abroad

1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்

 பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில், 

ஓடாத மூன்று விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர்கள் செலுத்தியமை அம்பலம்

ஓடாத மூன்று விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர்கள் செலுத்தியமை அம்பலம்

மாத்தளை, ஓவிலிகந்த - அங்கும்புர வீதியில் உள்ள காட்டுப்பகுதிக்கே அழைத்துச் சென்று இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய நிலையில்   பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக நம்பி, தப்பி ஓடி பியகம மற்றும் லக்கல பகுதிகளில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் மனைவியுடன் தகாத உறவு ; ஒப்பந்தத்தில் நடந்த சம்பவம் | Husband Inappropriate Relationship Wife Abroad

கொரியாவில் வசிக்கும் ஒருவரின் மனைவியுடனான தகாத உறவின் காரணமாக, 1 மில்லியன் ரூபாய்   ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடத்தல் மற்றும் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி இல்லையாம்; பக்தர்கள் கவலை!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி இல்லையாம்; பக்தர்கள் கவலை!

மாத்தளை நகரத்தைச் சேர்ந்த சிகையலங்காரம் செய்யும் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேடையில் மணமகன் செய்த செயலால் திருமணத்தை நிறுத்திய பெண்; உறவினர்கள் திகைப்பு!

மேடையில் மணமகன் செய்த செயலால் திருமணத்தை நிறுத்திய பெண்; உறவினர்கள் திகைப்பு!

இக்கடத்தல் சம்பவத்திற்கு  ராகம பகுதியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான வாடகை வாகனம் இருவரை கடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் லக்கல பகுதியைச் சேர்ந்த டிப்பர் லொறி சாரதி என தெரிவித்த  மாத்தளை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.  

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US