கொழும்பில் நண்பனுடன் இணைந்து கணவன் அரங்கேறிய கொடூரம்... மனைவி கொலை!

Sri Lanka Police Colombo Gossip Today Crime Murder
By Shankar Jun 12, 2024 12:37 AM GMT
Report

தலங்கம, தலாஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் இன்றையதினம் (11-06-2024) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி மனைவியை கொன்ற கணவன், கடந்த 4 நாட்களாக பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

கொழும்பில் நண்பனுடன் இணைந்து கணவன் அரங்கேறிய கொடூரம்... மனைவி கொலை! | Husband Attacked Killed Sharp Weapon In Colombo

இந்த கொலையை கணவனும், அவரது நண்பனும் இணைந்து செய்தது தெரிய வந்ததையடுத்து, இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கணவன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருகா நதி குமாரி என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் நண்பனுடன் இணைந்து கணவன் அரங்கேறிய கொடூரம்... மனைவி கொலை! | Husband Attacked Killed Sharp Weapon In Colombo

இந்த பெண் தனது கணவருடன் தலங்கம உத்யான மாவத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததுடன், கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையினால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவரது நண்பர் ஒருவரும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர், அந்த நண்பரின் வீட்டுக்கு செல்வதும், நண்பர், இவர்களின் வீட்டுக்கு வருவதும் வழக்கம்.

கொழும்பில் நண்பனுடன் இணைந்து கணவன் அரங்கேறிய கொடூரம்... மனைவி கொலை! | Husband Attacked Killed Sharp Weapon In Colombo

இருப்பினும், உயிரிழந்த பெண்ணுக்கு, போதைக்கு அடிமையான நண்பர் வருவதில் விருப்பமிருக்கவில்லை. இதனால் தம்பதியினரிடையே மோதல் வலுத்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி மாலை கணவர், தனது நண்பருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்ததால் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி, அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்புமாறு கூறியுள்ளார்.

கொழும்பில் நண்பனுடன் இணைந்து கணவன் அரங்கேறிய கொடூரம்... மனைவி கொலை! | Husband Attacked Killed Sharp Weapon In Colombo

இந்த தகராற்றில் நண்பரும் தலையிட்டு, கணவருக்காக பேசியுள்ளார். தகராறு உச்சமடைந்து, நண்பரும் கணவருமாக இணைந்து, கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்கியுள்ளனர்.

மனைவியின் தலை, கழுத்து மற்றும் பல இடங்களில் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கணவரும், நண்பரும் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு ஹிகுராக்கொட பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்கள். அவர் கொல்லப்பட்டதால் அச்சமடைந்த இருவரும், அதை மர்ம மரணமென சோடிக்க முயன்றனர்.

இதனையடுத்து தலங்கம பொலிஸ் நிலையத்தில் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் வந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், பொய்யான முறைப்பாடு அளிக்கப்பட்டதும், கணவனும் நண்பனுமே கொலையாளிகள் என்பதும் தெரிய வந்தது.

31 வயதான ஹிங்குரக்கொட பகுதியைச் சேர்ந்த கணவரும், 44 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்த மற்றைய சந்தேகநபரும் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, வீட்டில் ஒரு நாய் கட்டப்பட்டிருந்ததாகவும், குறித்த நாய்க்கு சுமார் 5 நாட்களாக உணவளிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US