ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இவ்வளவு கெடுபிடிகளா? சாந்தனின் சகோதரர் ஆதங்கம்!

Bandaranaike International Airport Rajiv Gandhi Tamil nadu
By Sulokshi Mar 02, 2024 09:14 AM GMT
Report

  ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளதாக தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரர் மதிசுதா தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

ராஜீகாந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆணடுகள் சிறவாசம் அனுபவித்த ஈழதமிழரான சாந்தன் , விடுதலை செய்யபட்டிருந்த நிலையில் தாயகம் திரும்ப காத்திருந்தபோது உலநலக்குறைவால் கடந்த 28 ஆம் திகதி சென்னையில் காலமானார்.

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இவ்வளவு கெடுபிடிகளா? சாந்தனின் சகோதரர் ஆதங்கம்! | Human Being Can Become A Corpse Santhan Death

அதிகாரிகள் அசமந்தம்

இந்நிலையில் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் நேற்றையதினம்  (மார்ச்1) நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டியவரது சகல ஆவணங்களுடன் மைத்துனர் விமானநிலையத்தில் காத்திருந்துள்ளார்.

சாந்தன் மரணம் ; இந்திய இலங்கை அரசாங்கங்கள் மீது சீறிய தமிழ் எம்.பிக்கள்!

சாந்தன் மரணம் ; இந்திய இலங்கை அரசாங்கங்கள் மீது சீறிய தமிழ் எம்.பிக்கள்!

ஆனால் Air bill இல் பெற வேண்டிய பெயரில் இறந்தவரின் பெயரை அதிகாரிகள் போட்டு விட்டதால் அவரே வந்தால் தான் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டதாக சாந்தனின் சகோதரர் கூறியுள்ளார்.

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இவ்வளவு கெடுபிடிகளா? சாந்தனின் சகோதரர் ஆதங்கம்! | Human Being Can Become A Corpse Santhan Death

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இவ்வளவு கெடுபிடிகளா? சாந்தனின் சகோதரர் ஆதங்கம்! | Human Being Can Become A Corpse Santhan Death

அதுமட்டுமல்லாது அந்த பற்றுச் சீட்டை மீள் திருத்துவதற்காக 4 மணித்தியாலமாக விமான நிலையத்தில் தாம் போராடிக் கொண்டிருந்ததாகவும், ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட எவ்வளவு போராட வேண்டியுள்ளதாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் புதிய தகவல்

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் புதிய தகவல்

ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சாந்தனை காண அவரது தாயார் ஆவலாக காத்திருந்தவேளை இந்திய இலங்கை அரசாங்கங்களின் கூட்டுச்சதியால் கடைசிவரை தனது தாயாரை காணாமலே சாந்தன் உயிரிழந்தமை ஈழதமிழ் மக்களின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது.       

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US