எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி!

Cholestrol Weight Loss Healthy Food Recipes
By Sulokshi Dec 01, 2022 09:50 AM GMT
Report

  கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு" என நம் முன்னோர்கள் முதுமொழியை பலர் சொல்ல கேட்டிருப்போம்.

ஆம் அவர்கள்கூற்றுப்படி வெறும் கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதான் இந்த கொள்ளு.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

எடையைக் குறைக்க

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், எடையைக் குறைக்க விரும்பினால் அதற்கு முதலில் சாப்பிட வேண்டியது கொள்ளு தான். ஏனெனில், கொழுப்பை வெகு விரைவில் கரைக்கும் தன்மை கொள்ளுவில் உள்ளது.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

கொள்ளு இட்லி பல்வேறு வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து என பல சத்துக்களை கொண்டுள்ள கொள்ளுவைப் பயன்படுத்தி ரசம், துவையல் மற்றும் பொடி என பல உணவுகளைத் தயாரித்து நாம் சாப்பிடலாம்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

அடிக்கடி தேவையான அளவில் கொள்ளுவை எடுத்துக் கொண்டால், பல அளப்பரிய பலன்களை நம்மால் பெற முடியும்.

கொள்ளு இட்லி எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் அவல் - 1 கப் உளுந்து - 1 கப் இட்லி அரிசி - 1 கப் வெந்தயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் கொள்ளு மற்றும் அரிசியை நன்றாக அலசி, கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

உளுந்துவுடன் சிறிதளவு வெந்தயத்தைச் சேர்த்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அவலை நன்றாக அலசிய பிறகு, 30 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும்.

இப்போது, உளுந்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

15 முதல் 20 நிமிடங்கள் வரையில், சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைத்தால் நன்றாக பொங்கி வரும்.

அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்ட பின்னர் கொள்ளு, அரிசி மற்றும் அவலை அரைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றையும் அரைத்து முடித்ததும், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் சேர்த்து கலக்கி கொண்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

ஏறக்குறைய 8 மணிநேரம் வரை இதை அப்படியே வைத்தால் புளித்து விடும். 8 மணி நேரம் கழித்து, தயார் செய்த கொள்ளு மாவை, இட்லி பாத்திரத்தில் ஊற்றி அவித்து எடுத்தால், நல்ல வாசனையுடன் ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி.   

எப்பேர்ப்பட்ட கொழுப்பையும் காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US