உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

Sri Lanka Police Colombo Kegalle Sri Lankan Peoples Death
By Shankar Oct 17, 2024 12:24 AM GMT
Report

ஹோமாகம மற்றும் கேகாலை பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய உயிரிழந்த இருவரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஹோமாகம பொலிஸாருக்கு கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்! | Homagama Kegalle 2 Person S Died Police Seek Help

உயிரிழந்த நபர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டதோடு, நீதவான் விசாரணையும் நடத்தப்பட்டது.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சராசரியாக 05 அடி 02 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்! | Homagama Kegalle 2 Person S Died Police Seek Help

இருப்பினும், சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இறந்த நபர் தொடர்பான எந்தத் தகவலும் பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 655

ஹோமாகம பொலிஸ் நிலையம் - 0112855222

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US