இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

Sri Lanka Army Sri Lanka Police Badulla Murder
By Shankar Oct 16, 2024 05:42 PM GMT
Report

மடுல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் 500 அடி பள்ளத்தில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் குடோ ஓயா இராணுவ கமாண்டோ உறுப்பினர்களால் இன்று (16-10-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஹாலிஎல ரொசவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய விவேகானந்தன் சூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... காரில் வந்து நபர் ஒருவரை சுட்டுகொன்ற மர்ம நபர்கள்!

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... காரில் வந்து நபர் ஒருவரை சுட்டுகொன்ற மர்ம நபர்கள்!

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்! | Youth Was Murdered And Thrown Into 500 Foot Ditch

3 கமாண்டோக்கள் கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி மோசமாக சிதைவடைந்திருந்த உடலை மேலே கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையில் 10 கமாண்டோக்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

நேற்றையதினம் (15-10-2024) பதுளை எலதலுவ இராணுவ முகாமைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன், உயிரிழந்தவரின் 2 காலணிகளும், முக்காடும் காணப்பட்டன.

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்! | Youth Was Murdered And Thrown Into 500 Foot Ditch

பள்ளத்தில் இறங்குவது கடினமாக இருந்ததால், ராணுவப்படை வரவழைக்கப்பட்டதாக பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹாலிஎல பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்! | Youth Was Murdered And Thrown Into 500 Foot Ditch

சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேகநபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

கடந்த 30ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சென்ற மகன் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை கடந்த 6ஆம் திகதி ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US