இலங்கை ஏதிலிக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Sri Lanka Refugees Tamil nadu India Madras High Court
By Sulokshi Jul 02, 2026 06:23 AM GMT
Report

   திருச்சியில் வசிக்கும் இலங்கை ஏதிலியான தனுஜா என்ற வீராங்கனை, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை (Palk Strait) கடல் நீச்சல் மூலம் கடக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூலம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். கடவுச்சீட்டு இல்லாததால் இலங்கை ஏதிலியான தனுஜா இந்த சட்டப்பூர்வ அணுகலை மேற்கொண்டுள்ளார்.

இன் நிலையில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்வதற்கு இலங்கை ஏதிலி அனுமதி கோரிய மனு குறித்து, மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை ஏதிலிக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | High Court Orders Sri Lankan Refugee Palk Strait

இலங்கை ஏதிலி தனுஜா 

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க திருச்சியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான , இலங்கை ஏதிலி  தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது மனுவில் "இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக நான் இந்தியாவுக்குக் அழைத்து வரப்பட்டேன். தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் முகாமற்ற இலங்கை ஏதிலியாக பதிவு செய்யப்பட்டு வசித்து வருகிறேன்.

த.வெ.க எம்.எல்.ஏவுக்கு 35 கோடி பேரம்; வெட்கமே இல்லையா....தமிழக அரசியலில் பெரும் புயல்!

த.வெ.க எம்.எல்.ஏவுக்கு 35 கோடி பேரம்; வெட்கமே இல்லையா....தமிழக அரசியலில் பெரும் புயல்!

நான் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்ற காரணத்தைக் கூறி அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, எனது நீச்சல் பயணத்துக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்கு

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்கு

இலங்கை ஏதிலியின் மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US