இலங்கையின் பல பகுதிகளில் இரு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்!
Sri Lanka
Weather
By Shankar
வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மழை காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US