முக்கிய தமிழர் பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்: 182 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை

Sri Lankan Tamils Mullaitivu Weather Floods In Sri Lanka
By Shankar Dec 16, 2023 12:12 AM GMT
Shankar

Shankar

Report

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 182 குடும்பங்களை சேர்ந்த 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

முக்கிய தமிழர் பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்: 182 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | Heavy Rain Mullaitivu Flood 573 Peoples Affected

இவ்வாறான நிலையில், ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது.

பிரித்தானியாவில் இரு பெரும் நிறுவனங்களை சொந்தமாக்கிய இலங்கை அமைச்சர்!

பிரித்தானியாவில் இரு பெரும் நிறுவனங்களை சொந்தமாக்கிய இலங்கை அமைச்சர்!

பண்டாரவன்னி கிராமமம் முற்று முழுதாக வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.  

முக்கிய தமிழர் பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்: 182 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | Heavy Rain Mullaitivu Flood 573 Peoples Affected

பண்டாரவன்னி கிராமத்திற்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

இதேவேளை, 62 குடும்பங்களை சேர்ந்த 195 பேர் இதில் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.

முக்கிய தமிழர் பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்: 182 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | Heavy Rain Mullaitivu Flood 573 Peoples Affected

இன்று காலை கிராம சேவையார் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று மக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

புளியங்குளம் கிராமத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முக்கிய தமிழர் பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்: 182 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | Heavy Rain Mullaitivu Flood 573 Peoples Affected

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள தென்னிந்தியப் பிரபலங்கள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள தென்னிந்தியப் பிரபலங்கள்

இதேபோன்று மாங்குளம் பனிக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கலான மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலை தகவலின் படி,

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 115 குடும்பங்களை சேர்ந்த 379 பேரும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 87 பேரும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 107 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US