சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த 6 விமானங்கள்; பயணிகள் தவிப்பு

Chennai India Weather
By Sulokshi Oct 17, 2026 05:18 AM GMT
Report

  சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக, கொல்கத்தா, டெல்லி, கொழும்பிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்ததனால் பயணிகள் இலேசாக அச்சமடைந்தனர்.

கொல்கத்தாவிலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம் திருச்சிக்கும், 194 பயணிகளுடன் வந்த எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோவைக்கும் அவசரமாக திருப்பிவிடப்பட்டன.

சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த 6 விமானங்கள்; பயணிகள் தவிப்பு | Heavy Rain Disrupts Chennai Airport Operations

 அவசரமாக திருப்பிவிடப்பட்டன

டெல்லி, கொழும்பு, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இதர 8 விமானங்கள் தரையிறங்க அனுமதியின்றி வானிலை வட்டமடித்தபடி காத்திருந்தன.

தேனிசை தென்றல் தேவா காலமானார்; திரைதுறையினர் பெரும் அதிர்ச்சி

தேனிசை தென்றல் தேவா காலமானார்; திரைதுறையினர் பெரும் அதிர்ச்சி

பின்னர் வானிலை சீரானதையடுத்து அவை ஒவ்வொன்றாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. இந்த மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 10 வருகை விமானங்கள் மற்றும் 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 22 விமானங்களின் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

CID வளையத்துள் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த!

CID வளையத்துள் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த!

இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது.

நேற்று சென்னைக்கு மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த மழையின் தாக்கம் இன்று காலையும் நீடித்ததால், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களால், சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US