ஆசிரிய பணிக்காக காத்திருப்போரிற்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
Ministry of Education
Sri Lankan Schools
Education
By Sulokshi
அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை www.doenets.lk இணையத்தளத்தில் ‘Our Services” என்பதன் கீழ் ‘Online Applications – Recruitment Exams என்ற இணையத்தளங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US