ஹம்பாந்தோட்டை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
Hambantota
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Shankar
ஹம்பாந்தோட்டை – நியூ பொல்பிட்டிய 220KV உயர் மின் அழுத்த மின் கம்பி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மக்கள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை இலங்கை மின்சார சபை இன்றைய தினம் (18-08-2023) விடுத்துள்ளது.
மேலும், பட்டம் பறக்கவிடுவதனால் அடிக்கடி மின்கம்பிகளில் சிக்கி மின்கம்பிகள் அமைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US