மணப்பெண்ணை நடனமாட விடாத மணமகன்; ஆத்திரத்தில் தந்தை எடுத்த முடிவு!

Wedding Andhra Pradesh Gossip Lanka
By Sulokshi Jul 06, 2026 11:05 AM GMT
Report

   திருமணத்திற்கு முன்தினம் மணப்பெண்ணை, மணமகன் நடனமாட விடாததால் பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் ரச்சார்லா மண்டலத்தின் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று (05) திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண்ணை நடனமாட விடாத மணமகன்; ஆத்திரத்தில் தந்தை எடுத்த முடிவு! | Groom Stops Bride Dancing Father Stop Marriage

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

திருமணத்திற்கு முன்பே இப்படி இருந்தால்,...

இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். திருமணத்திற்கு முந்தைய நாளான கடந்த 04 ஆம் திகதி இரவு மணமகன் மற்றும் மணப்பெண் அழைப்பு நடைபெற்றது. கடந்த 04 ஆம் திகதி இரவு, மணமக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி ஊர்வலத்தைத் தொடங்கினர்.

61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்!

61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்!

இரு குடும்ப உறவினர்கள், உள்ளூர் இளைஞர்களும் நடனமாடியபடி சென்றனர். இதற்கிடையில், சிலர் மணமக்களை நடனமாட அழைத்தனர். அதற்கு மணப்பெண் சம்மதித்தார். ஆனால், மாப்பிள்ளை தனக்கு நடனமாட விருப்பமில்லை எனக்கூறி பிடிவாதமாக இருந்தார்.

மணப்பெண்ணும் நடனமாடக்கூடாது என்று கூறி கோபமாக மணப்பெண்ணைக் கடிந்துகொண்டார். மணமகளின் தந்தைக்கு மாப்பிள்ளை இப்படிக் கோபப்படுவது பிடிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பே இப்படி இருந்தால், திருமணத்திற்குப் பிறகு எப்படி இருப்பாரோ? என்று அச்சமடைந்தார்.

யாழில் மணல் கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓட்டம்!

யாழில் மணல் கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓட்டம்!

அவர் உடனடியாகத் தன் மகளை வாகனத்திலிருந்து இறக்கிவிட்டார். திருமணம் வேண்டாம், திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டு, அனைவரும் ஒன்றாக வீட்டிற்குச் சென்றனர்.

இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US