தீபாவளி தினத்தில் பெரும் சோகம்
accident
police
death
By Sulokshi
மஹாபாகே வெலிசரயில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அறிய வருகிறது.
சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளைஞன் செலுத்திய வாகனம் 4 வாகனங்களை மோதியே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US