ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம்

Central Bank of Sri Lanka Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka South Korea Technology
By Sahana Feb 08, 2025 12:57 AM GMT
Report

நாட்டை டிஜிட்டல் சமூகத்துக்குத் திருப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) அனுர குமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

யாழில் போதைப்பொருளுக்காக சித்தியின் வீட்டில் கைவரிசை ; விசாரணையில் சிக்கிய இளைஞன்

யாழில் போதைப்பொருளுக்காக சித்தியின் வீட்டில் கைவரிசை ; விசாரணையில் சிக்கிய இளைஞன்

இதற்கமைந்து, GovPay எனும் அரச கொடுப்பனவு தளத்தை உருவாக்குதல், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச்செல்லல், தூதரகங்களின் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறைமை செயல்படுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம் | Govpay Launched Under Leadership President Anura

View Results இந்த திட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு. ICTA நிறுவனம் மற்றும் Lanka Pay ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மத்திய வங்கி இந்த கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது GovPay தளத்தின் மூலம் 16 அரச நிறுவனங்களின் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 30 புதிய அரச நிறுவனங்களும் இதில் இணைக்கப்படவுள்ளன. நீண்ட கால திட்டமாக அனைத்து அரச நிறுவனங்களையும் இதில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம் | Govpay Launched Under Leadership President Anura

முகநூலில் இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி. "தொழிநுட்பம் மக்களின் வாழ்வை எளிதாக்குவதோடு. தாராளமான, தரமான, விரயம் குறைந்த சேவைகளை வழங்க உதவுகிறது.

இதன் மூலம் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் உள்ள இடைவெளி குறைக்கப்படும்," எனக் குறிப்பிட்டார். முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் கொழும்பிலேயே நிலைபெற்றிருந்ததால், பல தூரப் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு இப்போது பிரதேச செயலகங்களிலேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும். இது நாடு முழுவதும் வேகமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம் | Govpay Launched Under Leadership President Anura

புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டின் தூதரகத்தின் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு இந்த சேவை முதல் முறையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்ளிட்ட அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US