அவசர கால நிலையில் மட்டுப்படுத்தப்பட்டவை இவைதான்!
Protest
People
Sri lanka
Emergency
Gotabaya Rajapaksa
Gazette
Economic Crisis
Declaration
By Shankar
இலங்கையில் நேற்றிரவில் இருந்து (01-04-2022) நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் (Gotabaya Rajapaksa) வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
அவசரகால நிலையின் போது கருத்துக்களை தெரிவிப்பதற்கான, ஒன்று கூடுவதற்கான, ஒரு குழுவாக சேர்வதற்கான, நடமாடுவதற்கான, தொழில் புரிவதற்கான சமயம்,கலாச்சாரம் மற்றும் மொழிக்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களுக்கு...
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US