கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு 28 மில்லியன் வழங்கிய அரசாங்கம்!

Go Home Gota Ranil Wickremesinghe Sri Lankan protests Government Of Sri Lanka SL Protest
By Sulokshi Feb 28, 2025 07:12 AM GMT
Report

 அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக, கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் பிரபல மாந்திரீகர் ஞானாக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆட்டியில் இருந்து விரட்டப்பட்டு, ஜனாதிபதியாக ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது.

கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு 28 மில்லியன் வழங்கிய அரசாங்கம்! | Gotabaya Astrologer Gnanaka Gets 28 Million

வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக  இழப்பீடு

அதன்படி 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தொகை அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பயங்கரம்...துப்பாக்கி சூட்டில் சிறுமி பலி; விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இலங்கையில் பயங்கரம்...துப்பாக்கி சூட்டில் சிறுமி பலி; விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

அதோடு அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக பிரபல மாந்திரீகர் ஞானாக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாக தெரியவந்துள்ளது.

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

கோத்தபாய ராஜபக்சவின் ஆசை மாந்தீரிகரான ஞானாக்காவின் வீடும் வழிபாட்டு தலமும் போராட்டகாரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து ஞானக்கா தலைமறைவாகியிருந்ததுடன் கோத்தபாய ராஜபக்சவும் நாட்டை விட்டு அக்காலப்பகுதியில் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US