இலங்கைக்குக் கடத்தபடவிருந்த பல பொருடகள் இந்தியாவில் பறிமுதல்

Sri Lanka Tamil Nadu Police India
By Vironika May 01, 2026 06:23 AM GMT
Report

தமிழகத்தில் புதுமடம் கடற்கரை ஊடாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நேற்று (30) வியாழக்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், கடல் வழியாகப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இலங்கைக்குக் கடத்தபடவிருந்த பல பொருடகள் இந்தியாவில் பறிமுதல் | Goods Smuggled To Sri Lanka Seized In India

 கடத்தல் பொருட்கள் 

கடந்த ஒரு மாத காலமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் கடத்தல்கள் குறைந்திருந்த நிலையில், தற்போது விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கைக்குக் கடத்தபடவிருந்த பல பொருடகள் இந்தியாவில் பறிமுதல் | Goods Smuggled To Sri Lanka Seized In India

உச்சப்புளி அருகே உள்ள புதுமடம் மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வரம் உட்கோட்ட எஸ்.பி. தனிப்பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், ஆள் நடமாட்டமில்லாத அந்த வீட்டைச் சுற்றி வளைத்து பொலிஸார் சோதனை நடத்தியபோது, அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் கனடாவிலிருந்து வந்தவருக்கு வாடகை வாகனத்துக்குள் நடந்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

தமிழர் பகுதியொன்றில் கனடாவிலிருந்து வந்தவருக்கு வாடகை வாகனத்துக்குள் நடந்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

அந்த மூட்டைகளைச் சோதனையிட்டதில் 19 மூட்டைகளில் பூச்சிக்கொல்லி மருந்து, 5 மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம்,2 மூட்டைகளில் சோப்பு,தலா ஒரு மூட்டையில் ஷாம்பு மற்றும் காபித்தூள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட பொருட்களின் மொத்த இந்திய மதிப்பு சுமார் 13 இலட்சம் ரூபாயாகும் கைப்பற்றப்பட்ட பொருட்களைத் தனிப்பிரிவு பொலிஸார் கீழக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைத்தனர்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் ; மகள் மற்றும் மருமகனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் ; மகள் மற்றும் மருமகனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

அதனைத் தொடர்ந்து அந்தப் பொருட்கள் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் ; களத்தில் குதித்த பொதுமக்கள்

தமிழர் பகுதியொன்றில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் ; களத்தில் குதித்த பொதுமக்கள்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US