வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Foreign Employment Bureau
By Vironika Sep 03, 2026 10:18 PM GMT
Report

அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிவாரண திட்டத்தில் விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்யும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல் | Good News For Those Planning To Go Abroad

வேலைவாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலகிலுள்ள பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரேயொரு வேலைவாய்ப்பு முகவர் நிலையமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்திய கிழக்கு, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பல வேலைவாய்ப்புகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி

புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி

இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணம், தொழிற்துறை மற்றும் திறமைசார் வேலைவாய்ப்புகள், சுகாதார சேவைகள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழிற்சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

குறைந்த கட்டணங்களின் கீழ் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஜப்பானிய வேலைவாய்ப்புகளில், குறிப்பாக ட்ரக் சாரதி வேலைவாய்ப்புகளுக்காக பாடசாலைகளை விட்டு விலகிய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.

எனினும், அவர்களுக்கு ஜப்பானிய மொழித் திறமை அவசியமாகும்.

தமிழர் பகுதியொன்றில் பிடிபட்ட கொழும்பு இளைஞன் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்

தமிழர் பகுதியொன்றில் பிடிபட்ட கொழும்பு இளைஞன் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்

வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் மேலதிக விபரங்களைப் www.slfea.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

மேலும் பயிற்சி பெற்ற, அரைவாசி பயிற்சி பெற்ற மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை இந்த வேலைவாய்ப்புகளுக்காக உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் ஈடுபடுத்துவதை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வேலைவாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

இதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் விமான டிக்கெட் விற்பனை நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக புறப்படும் தொழிலாளர்கள், சந்தையில் காணப்படும் விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US