உச்சம் தொட்ட தங்கம் விலை; நகைப்பிரியர்கள் க்ஷாக்!

Chennai Today Gold Price Daily Gold Rates Gold World
By Sulokshi Jan 22, 2025 07:35 AM GMT
Report

   2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில்  நகைப்பிரியகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

செவ்வாய்கிழமையான நேற்று (21 ) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் 7,450க்கும், ஒரு சவரன் ரூ.59,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உச்சம் தொட்ட தங்கம் விலை; நகைப்பிரியர்கள் க்ஷாக்! | Gold Prices Hit Record High Jewelers In Shock

 ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை

இந்நிலையில் இன்று (22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் எகிறியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ரூ.60,000-ஐ தங்கம் விலை தாண்டியது .

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் அரசாங்கத்திற்கு வீண்செலவு ; அம்பலப்படுத்திய ஜனாதிபதி அனுர

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் அரசாங்கத்திற்கு வீண்செலவு ; அம்பலப்படுத்திய ஜனாதிபதி அனுர

அதன்படி இன்று ஒரு கிராம் ரூ.75 அதிகரித்தது ரூ.7,525க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ. 60,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.6,205க்கும், ஒரு சவரன் ரூ.520 அதிகரித்து ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிராக தனி விசாரணை

நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிராக தனி விசாரணை

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US