வீழ்ச்சியை சந்தித்த தங்கத்தின் விலை ; இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Viro
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது.

நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது.
இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US