பணம், நகையுடன் பெண் ரீல்ஸ்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள்

Tamil nadu Gossip Today Social Media Women
By Sulokshi Sep 25, 2026 11:55 AM GMT
Report

    தமிழகம் நாகர்கோவிலில் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான பெண் ஒருவர், தான் வாங்கும் புதிய தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் எங்கு செல்கிறோம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரிலீஸ் ஆக பதிவேற்றி உள்ளார்.

இதற்கு அதிக லைக்குகள் கிடைத்த நிலையில், அதில் மயங்கிய மதுமிதா அந்த நகைகளை அணிந்து கொண்டும், கட்டு கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப் போட்டுக் கொண்டும் மதுமிதா சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி அதனை ரிலீஸ் ஆக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பணம், நகையுடன் பெண் ரீல்ஸ்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள் | Gold Jewelry And Cash Woman Reels Nagercoil

 சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி   ரிலீஸ் 

இந்த வீடியோக்களையும், அவரது நடவடிக்கைகளையும் இன்ஸ்டாகிராம் மூலமாக மர்ம நபர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்து , இவர்கள் இருப்பிடத்தை அறிந்த அந்த கும்பல் இவர்கள் வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது.

அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

இதன் மதிப்பு ரூ. 1 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில், குடும்பத்துடன் வெளியே சென்ற மதுமிதா வீடு திரும்பிய நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம்

யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம்

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரீல்ஸ் அடிப்படையிலேயே, இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தாயார் மீது அவதூறு; முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை !

தனது தாயார் மீது அவதூறு; முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை !

மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US