அடிக்கடி தொல்லை; முன்னாள் காதலனை அழைத்து பெண் அரங்கேற்றிய சம்பவம்!

Sri Lanka Police Galle Valentine's day Hospitals in Sri Lanka
By Sulokshi Feb 15, 2024 07:58 AM GMT
Report

   காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியான நேற்றையதினம் பெண்ணொருவர் தன்னுடைய முன்னாள் காதலின் கால்களை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் தனது கணவனை அழைத்து தனது முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் துண்டித்ததாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அடிக்கடி தொல்லை; முன்னாள் காதலனை அழைத்து பெண் அரங்கேற்றிய சம்பவம்! | Girlfriend Broke Ex Boyfriend S Leg Her Naked

தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ களுபே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னு தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்,

நிர்வாணமாக்கி காலை உடைத்த காதலி 

அவரது பழைய காதலரும் அவளுடன் உறவைப் பேணி வந்த நிலையில் பெண்ணுக்கு  அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பின்னாளில் தொல்லையாக மாறியுள்ளது.

இலங்கையில் காதலர் தினத்தில் ஏற்பட்ட துயரம்

இலங்கையில் காதலர் தினத்தில் ஏற்பட்ட துயரம்

அதேவேளை, தனது முன்னாள் காதலனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கணவனும் செவிமடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி தொல்லை; முன்னாள் காதலனை அழைத்து பெண் அரங்கேற்றிய சம்பவம்! | Girlfriend Broke Ex Boyfriend S Leg Her Naked

இந்த அழைப்புகளை எப்படி நிறுத்துவது என்று அவரது கணவர் அறிவுறுத்தினார், அதன்படி தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்தார்.

யாழில் பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த விபத்து; வெளியான புகைப்படம்

யாழில் பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த விபத்து; வெளியான புகைப்படம்

அதோடு சந்தப்பதற்காக முன்னாள் காதலனை தாடல்லா கடற்கரைக்கு வந்ததும் கணவர் குண்டாந்தடியால் அடித்து கால்களை உடைத்து நிர்வாணமாக்கிவிட்டார்.

ஆபத்தை உணராது அவசரம் காட்டும் மக்கள்; சமூக ஆர்வலர்கள் விசனம்!

ஆபத்தை உணராது அவசரம் காட்டும் மக்கள்; சமூக ஆர்வலர்கள் விசனம்!

சம்பவம் தொடர்பில் 32 வயதான ஒருவரே பாதிக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.  

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US