தமிழர் பகுதியில் பெரும் சோகம்... தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி!

Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee Crime
By Shankar May 15, 2024 03:28 AM GMT
Report

திருகோணமலை - உப்புவெளி, தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (14-05-2024) காலை இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு ஆசை காட்டி 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 52 வயது இலங்கையர்! அம்பலமான பல உண்மைகள்

வெளிநாட்டு ஆசை காட்டி 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 52 வயது இலங்கையர்! அம்பலமான பல உண்மைகள்

தமிழர் பகுதியில் பெரும் சோகம்... தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! | Girl Suicide Fight With Her Mother Trincomalee

மேலும், குறித்த சம்பவத்தில் 17 வயதான கோணேஸ் துசானி என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரரின் Pre Wedding Photoshoot!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரரின் Pre Wedding Photoshoot!

தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்று காலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்... தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! | Girl Suicide Fight With Her Mother Trincomalee

இதன்பின் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்!

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்!

இதனை கண்ட அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US