பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்!

Galle Sri Lanka Police Investigation Gossip Today Crime Murder
By Shankar May 14, 2024 10:14 PM GMT
Report

காலி தவலம பகுதியில் பெண்ணொருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் 4 ஆண்டுகளுக்கு பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்துள்ளது.

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்! | Fake Boyfriend Killed Woman Threw Her Toilet Pit

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

4 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கடித்துக் கொன்ற தெருநாய்! அதிர்ச்சி சம்பவம்

பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கடித்துக் கொன்ற தெருநாய்! அதிர்ச்சி சம்பவம்

குறித்த பெண் 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்! | Fake Boyfriend Killed Woman Threw Her Toilet Pit

தனது முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது 2 குழந்தைகளுடன் "பதல சாந்த" என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் மர்மமான நோயுடன் போராடி வரும் இந்த பகுதி மக்கள்!

பிரித்தானியாவில் மர்மமான நோயுடன் போராடி வரும் இந்த பகுதி மக்கள்!

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்! | Fake Boyfriend Killed Woman Threw Her Toilet Pit

அதன்படி, 4 வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம்

கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம்

இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

பெண்ணை கொன்று கழிவறை குழியில் வீசிய கள்ளக்காதலன்... இலங்கையில் அம்பலமான சம்பவம்! | Fake Boyfriend Killed Woman Threw Her Toilet Pit  

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துகொண்ட தேரருக்கு நேர்ந்த கதி!

விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துகொண்ட தேரருக்கு நேர்ந்த கதி!

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர். அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US